கடவுள் பக்தி.. இரக்க குணம்… விட்டுக்கொடுக்கும் குணம்… இவர்களுக்கே…!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும். அந்த வகையில், இன்று 4-வது ராசியான கடக ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம். கடக ராசி : கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். கடக ராசியில் புனர்பூசம் நட்சத்திரத்தின் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கும். கடக ராசியின் வேறு பெயர்கள் … Continue reading கடவுள் பக்தி.. இரக்க குணம்… விட்டுக்கொடுக்கும் குணம்… இவர்களுக்கே…!